மனதில் பதிக்க…
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன். திபா 40:8a,9a
Here I am, Lord; I come to do your will. Psalm 40:7-8a, 9a
மனதில் சிந்திக்க…
இறைவார்த்தை நம் இதயங்களில் வாழும்போது, நாம் மகிழ்ச்சியுடன் அவர் சித்தத்தின்படி நடந்து, அவரது நன்மையை பிறருடன் பகிர்கிறோம். உண்மையான ஆராதனை என்பது சடங்குகள் அல்ல, கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதில் உள்ளது. நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுளின் திரு சித்தத்தை நம்பி பின்பற்றுகிறோமா?
When God’s word fills our hearts, we joyfully follow His will and share His goodness. True worship is living out His will, not just rituals. Do we trust and follow God’s will in every situation?
--29th Tuesday in Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment