மனதில் பதிக்க…
“கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்". - லூக்கா 17:6
"If you had faith as a grain of mustard seed, you could say to this sycamine tree, `Be rooted up, and be planted in the sea,' and it would obey you." - Luke 17:6
மனதில் சிந்திக்க…
நம் சக்திக்கு அப்பாற்பட்ட சவால்களையும் சிரமங்களையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம். மனித சக்தியால் சாத்தியமற்றது கடவுளின் சக்தியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு சாத்தியம் என்று நம்புவோமா?
We often encounter challenges and difficulties which seem beyond our power to handle. Let us believe that what appears impossible to human power is possible to those who believe in God's power.
-- 27th Sunday in Ordinary Time - Year C
No comments:
Post a Comment