மனதில் பதிக்க…
அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்- உரோமையர் 8: 17
If indeed we share in His sufferings in order that we may also share in His glory- Romans 8: 17
மனதில் சிந்திக்க…
கிறிஸ்து பாடுகளின் பாரத்தையும் உபத்திரவத்தையும் சுமந்தது போலவே, நாமும் சுய மறுப்பு மற்றும் அவருடைய சிலுவையைச் சுமக்கும் பயணத்தைத் தழுவிக்கொள்ள அழைக்கப்படுகிறோம். அவருடைய மகிமையின் ஒளியை நாம் முழுமையாக வெளிப்படுத்தும்படிக்கு, அவருடைய சிலுவையின் பாரத்தைச் சுமக்க நம் இருதயங்கள் உண்மையிலேயே அர்ப்பணிக்கப்பட்டுள்ளதா?
Just as Christ bore the weight of trial and persecution, we are called to embrace the essential journey of self-denial and the carrying of His cross. Are our hearts truly surrendered to carry the burden of His cross, so that we may fully manifest the radiance of His coming glory?
-- 30th Monday in ordinary time - cycle 1
No comments:
Post a Comment