மனதில் பதிக்க…
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். - லூக்கா 17:18
Has none but this foreigner returned to give thanks to God? - Luke 17:18
மனதில் சிந்திக்க…
நன்றியுணர்வு என்பது நாம் எவ்வளவு பெற்றுக்கொள்கின்றோம் என்பதல்ல மாறாக சிறு காரியங்களிலும் நாம் எவ்வளவு நிறையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை எண்பித்து காட்டுகிறது. நம் அன்றாட வாழ்வில் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமா ?
Gratitude is not about how much we receive, but rather how much we are grateful for even the little things. Are we grateful in our daily lives?
-- 28th Sunday in Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment