Tuesday, October 14, 2025

Oct 14

 


மனதில் பதிக்க… 


உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.” - லூக்கா 11:41


But as to what is within, give alms, and behold, everything will be clean for you. - Luke 11:41


மனதில் சிந்திக்க…



நமது இருதயத்திலுள்ள எண்ணங்கள் சுத்தமாக இருக்கும்போது நாம் சுயநலமற்றவர்களாக அடுத்தவருக்கு தர்மம் செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவோமா?


When the thoughts in our hearts are pure, we will act with selfless love and can do many charitable activities. Shall we try? 


-- 28th Tuesday in ordinary time Cyle 1


No comments:

Post a Comment