Wednesday, January 8, 2025

Jan 08

 மனதில் பதிக்க…


இயேசு கடல் மீது நடப்பதை கண்டனர். மாற்கு 6: 49 


They saw Jesus walking on the sea. Mark 6: 49 




மனதில் சிந்திக்க… 


நம் நம்பிக்கையை தைரியத்துடனும், தளராத விடாமுயற்சியுடனும் பலப்படுத்துவோம். இதனால் நம்முடைய எல்லாமுமாகிய இயேசுவில் நம் நம்பிக்கையை அதிகப்படுத்துவோம் 


Let us strengthen our faith with bravery and our hope with unwavering perseverance, so that we may consistently place our full trust in Jesus, who is our everything.


- Wednesday after Epiphany

No comments:

Post a Comment