மனதில் பதிக்க…
அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். - மாற்கு 2: 3
They came bringing to him a paralytic carried by four men. Mark 2:3
மனதில் சிந்திக்க…
நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்காக நம்பிக்கையுடன் செபிக்கும் போது இறைவன் அற்புதங்களை செய்து அதை நிறைவேற்றுவார். முடக்குவாதமுற்றவறைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த நால்வரின் நம்பிக்கை போல நாமும் கிறிஸ்துவில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோமா?
When we pray for our neighbors, our prayers are being heard and will be fulfilled. Shall we have faith in Christ like those four who carried the paralytic?
- First Week - Friday- Cycle 1
No comments:
Post a Comment