மனதில் பதிக்க…
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் – மாற்கு 4:1
The Parable of the Sower – Mark 4:1
மனதில் சிந்திக்க…
ஜெபம் மற்றும் மனந்திரும்புதலின் மூலம் நம் இதயங்களை இரக்கம் நிறைந்த மனமாக மாற்ற கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் உலகத்தின் கவலைகளில் சிக்கி தவிக்காமல், நல்ல மண்ணைப் போல கடவுளின் வார்த்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கலாமா?
God invites us to soften our hearts through prayer and repentance, allowing His Word to enter and transform us. Can we open our hearts to be receptive like the good soil and not allow the cares of this world to choke the Word?
--3rd week Wednesday - cycle 1
No comments:
Post a Comment