Friday, January 10, 2025

Jan 10

 மனதில் பதிக்க…


"ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்". லூக்கா 5: 12 

 


"Lord, if you will, you can make me clean". Luke 5: 12 




மனதில் சிந்திக்க… 


இயேசுவின் அன்பினால் நம் இதயங்கள் ஆட்கொள்ளப்பட்டு, நம் உடல், மனம் மற்றும் ஆவி அனைத்தும் சுத்தமாகவும், முழுமையுடனும் இருக்கட்டும். இயேசுவின் அன்பை நாம் ஒருபோதும் சந்தேகிக்காமலும், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுக்குச் சொல்வதை நிறுத்தாமலும் இருக்க முயற்சிப்போம். 

 


Let our hearts be rooted in Jesus's love and let us be clean and whole in body, mind, and spirit. May we try never to doubt Jesus's love nor cease to tell others of His mercy and compassion.


- Friday after Epiphany

No comments:

Post a Comment