Sunday, January 12, 2025

Jan 12

 மனதில் பதிக்க…


அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.லூக்கா 3:16


I am not worthy to loosen the thongs of his sandals. Luke 3:16



மனதில் சிந்திக்க… 

திருமுழுக்கு யோவான், தான் ஒரு இறைவாக்கினராக இருந்த போதும் தன்னை விட இயேசுதான் பெரியவர், அவர் தான் வரவிருந்தவர் என்று தன்னையே தாழ்த்தினார். நாமும் திருமுழுக்கு யோவானைப் போல தாழ்ச்சி உள்ளத்தினராய் இறைவனை மகிமை படுத்துவோமா?


Even though John the Baptist was a prophet, he humbled himself and said Jesus was greater than him and that he was the one who was to come. Shall we glorify the Lord by being humble like John the Baptist?


- The Baptism of the Lord


No comments:

Post a Comment