மனதில் பதிக்க…
“வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார் - மாற்கு 1:25
Jesus rebuked him and said, “Quiet! Come out of him!” - Mark 1:25
மனதில் சிந்திக்க…
இயேசுவும், தீய சக்தியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. நம் மனதிற்குள் இயேசுவை நிறைத்து தீய செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் வெளியேற்றுவோமா?
Jesus and the power of evil cannot coexist. Shall we fill our hearts with Jesus and cast out evil deeds and habits?
No comments:
Post a Comment