Friday, January 3, 2025

Jan 03

 மனதில் பதிக்க…


 “அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.”  - (1 யோவான் 3:6) 


“No one who remains in him sins, and whoever sins has neither seen him nor recognized him. " (1 John 3:6)




மனதில் சிந்திக்க… 


கிறிஸ்தவர்களாக பிறந்த நாம் அனைவருமே அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவரோடு இணைந்து வாழவும் அழைக்கப் பட்டிருக்கிறோம்.

கிறிஸ்துவை நமது வாழ்வின் மையமாக கொண்டு அவரைப்போல் பாவமில்லா வாழ்வை வாழ முயற்சிப்போமா?


Every one of us born as Christians have been called to know about Jesus and live a life united with Him.

Can we have our life centered around Jesus and try to lead a sinless life like Him?


-- Christmas Weekday.


No comments:

Post a Comment