மனதில் பதிக்க…
“நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல” - (1 யோவான் 3:10)
“This is what distinguishes the children of God from the children of the devil: whoever does not live uprightly and does not love his brother is not from God. " (1 John 3:10)
மனதில் சிந்திக்க…
கடவுள் தம் பிள்ளைகளை நிறைவாக ஆசீர்வதித்து நிலை வாழ்வை அளிக்கின்றார்.
நாமும் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து, நேர்மையான வழியில் நடந்து, கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்பட முயற்சிப்போமா?
God showers His blessings immensely on His children and guides them to eternal life.
Can we also follow the preaching of God and lead a upright life to be called His children?
-- Christmas Week day
No comments:
Post a Comment