மனதில் பதிக்க…
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; எபிரேயர் 4:12
Indeed, the word of God is living and effective, - Hebrews 4:12
மனதில் சிந்திக்க…
ஒவ்வொரு முறையும் நற்செய்தியை நாம் வாசிக்கும் போது இறைவன் நமக்கு ஒரு படிப்பினையைத் தருகின்றார். துன்பத்திலும், வருத்தத்திலும் இருப்போருக்கு ஆறுதலாக இருப்பதும், சோர்வோடு இருப்பவருக்கு புத்துயிர் ஊட்டுவதும் இவ்வார்த்தைகள் தான். தினம் நாம் இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்து, பின்பற்ற மறக்க வேண்டாம்.
Every time when we read the Gospel, God teaches a life lesson. His words comforts those who are in sorrow and revives the tired. Let's not forget to read, think and follow the Word of God every day.
- First Saturday ordinary time cycle 1
No comments:
Post a Comment