மனதில் பதிக்க…
காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். மத்தேயு 4: 16
The people living in darkness has seen a great light. Matthew 4: 16
மனதில் சிந்திக்க…
ஆண்டவர் இயேசுவின் வழிகள், வாழ்வும் ஒளியும் தருபவை! அவருடைய வார்த்தை நம் இருதயங்களில் ஊடுருவி, அவருடைய வல்லமையையும் மகிமையையும் காணும்படி நம் மனதை மாற்றட்டும்.
Lord Jesus's ways are life and light! Let His word penetrates our hearts and transform our minds that we may see His power and glory.
No comments:
Post a Comment