மனதில் பதிக்க…
“அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.” - (எண்ணிக்கை 6:27)
“This is how they must call down my name on the Israelites, and then I shall bless them." (Numbers 6:27)
மனதில் சிந்திக்க…
கிறிஸ்துவர்களாக நம் அனைவருக்குமே கடவுளின் இறையாட்சியை இம்மண்ணில் நிலை நாட்டவே அழைக்கப் பட்டிருக்கிறோம்.
இந்த புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் நம் வாழ்க்கை முறை வழியாக அவரின் பெயரை இந்த உலகம் முழுவதுமாய் பறைசாற்றி அவரின் ஆசீரை நிறைவாக பெற முயல்வோமா?
We Christians have been called to build the Kingdom of God on earth.
In this new year, can we try to spread the name of God by leading a true Christian life as per his preaching and get immensely blessed by God?
- Octave Day of Christmas - Mary Mother of God.
No comments:
Post a Comment