Saturday, January 11, 2025

Jan 11

 மனதில் பதிக்க…


"இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது." யோவான் 3:29 

 


"So this joy of mine has been made complete." John 3: 29 



மனதில் சிந்திக்க…  


இயேசு நம்மீது பொழிந்த அன்பை என்றும் மறவோம். திருமுழுக்கு யோவான் எப்படி  மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டாரோ, அதே போல் இயேசுவிடம் கொண்ட நம்பிக்கை நம்மையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும். 

 


Let us never forget the love our Lord Jesus has poured on us. Let our hope on Him, fill us with joy like how John the Baptist was filled with Joy.  


- Saturday after Epiphany


No comments:

Post a Comment