Thursday, January 2, 2025

Jan 02

 மனதில் பதிக்க…


 “பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.”  - (I யோவான் 2:28) 


“Therefore, remain in him now, children, so that when he appears we may be fearless, and not shrink from him in shame at his coming. " (1 John 2:28)



மனதில் சிந்திக்க… 


கடவுள் நம்மேல் வைத்துள்ள அளவில்லா அன்பிற்கு நம் உயிரே சான்று. அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் பாவமில்லா வாழ்வை மட்டுமே. 

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு அவரின் திட்டத்தின் படி அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் பிள்ளையாக என்றும் இருக்க முயல்வோமா?


We God loves us so much and our life is the proof for it.. All He expects from us is to lead a life without sins. 

In this new year, can we place our faith in Him and accept His plan for us and lead a life pleasing God and be His children always?


- Christmas Weekdays


No comments:

Post a Comment