Sunday, January 5, 2025

Jan 05

 மனதில் பதிக்க…


அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம். மத்தேயு 2: 2


We saw his star at its rising and have come to do him homage. Matthew 2: 2



மனதில் சிந்திக்க… 


இயேசு பிறந்ததை அனைவரும் உணரவில்லை. தாழ்த்தப்பட்ட மேய்ப்பர்கள் மட்டுமே இயேசுவை அவர் பிறந்தபோதே அடையாளம் கண்டுகொண்டார்கள். மூன்று ஞானிகள், கடவுளைப் பற்றிய அறிவின் தாகத்தில், அவர்களின் விடாமுயற்சியான தேடலில், உண்மையான அறிவின் ஆதாரமாக - இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு செல்லப்பட்டனர். நாமும் அதே தாகத்துடனும், விடாமுயற்சியுடனும் இயேசு்வை தேடுவோம்.


Not everyone realized Jesus was born. Only the lowly shepherds recognized Jesus at His birth. In their thirst for knowledge of God, in their diligent search the wise men were led to the source of true knowledge - to Jesus Christ. Let us have the same thirst and search for Jesus diligently.


-- Epiphany.



No comments:

Post a Comment