மனதில் பதிக்க…
அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். மாற்கு 6: 37
But He answered them, "You give them something to eat." Mark 6: 37
மனதில் சிந்திக்க…
இயேசு கிறிஸ்து நம்முடைய இதயத்தின் ஆழமான ஏக்கங்களைப் பூர்த்தி செய்வதுடன், மிகச்சிறந்த கோதுமை வடிவிலே நம்முள் உணவாக வருகின்றார். அவருடைய ஆசீர்வாதங்களுக்காக நாம் நன்றியுணர்வுடனும், நமக்குக் கொடுக்கப்பட்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தாராள மனதுடனும் இருப்போமா?
Lord Jesus Christ satisfies the deepest longings of our hearts and feeds us with the finest of wheat. May we be filled with gratitude for His blessings and have a generous heart that we may freely share with others what is given to us?
-- Tuesday after Epiphany.
No comments:
Post a Comment