மனதில் பதிக்க
நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.- எபேசியர் 2:22
In him you also are being built together into a dwelling place of God in the Spirit. - Ephesians 2:22
மனதில் சிந்திக்க
திருச்சபை கிறிஸ்துவின் அடித்தளத்தில் கட்டப்பட்ட உயிருள்ள ஆன்மீக ஆலயம். எல்லா நாடுகளின் விசுவாசிகளும் அருளில் ஒன்றிணைந்து, பரிசுத்த ஆவியானவர் தங்குவதால் அது பரிசுத்தமாயுள்ளது. கிறிஸ்து என் இதயத்தில் தங்கி, அவரது உயிருள்ள திருச்சபையின் உறுப்பினராக வாழ நான் அனுமதிக்கிறேனா?
The Church is a living and inclusive spiritual sanctuary. Built on Christ, His apostles, and the prophets, it is formed by believers from every nation, united by grace. Its holiness comes from the Holy Spirit dwelling within. Do I allow Christ to dwell in my heart and live as a holy member of His living Church?
-- Thirteenth Friday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment