மனதில் பதிக்க
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். - லூக்கா 8:15
Blessed are they who have kept the word with a generous heart and yield a harvest through perseverance. - Luke 8:15
மனதில் சிந்திக்க
When our roots run deep in Christ, our faith stands unshaken by the storms of life. We rest in the assurance that God is sovereign. Hardships are guaranteed in this world, but since Jesus has already won the battle, Can we remain in Him through our trials?
இயேசுவில் ஆழமாய் வேரூன்றி, வாழ்வின் புயல்களிலும் அசையாமல் நிற்போம். அவர் மேல் நம்பிக்கை வைத்து அமைதி கொள்வோம். உலகினில் கஷ்டங்கள் நிச்சயம், ஆனால் இயேசு ஏற்கனவே ஜெயித்துவிட்டார்! எனவே, சோதனைகளின் மத்தியிலும் நாம் அவரோடு நிலைத்திருப்போமா?
-- Sixteenth Friday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment