Tuesday, July 7, 2026

Jul 07

 மனதில் பதிக்க

“அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்” - ஓசேயா 8:13


“He will remember their guilt and punish their sins” -  Hosea 8:13


                                                          மனதில் சிந்திக்க


நாம் கடவுளால் தெரிந்துகொள்ளப் பட்ட மக்களாய் இருப்பினும் நாம் கடவுளின் பாதையிலிருந்து விலகி நடக்கும் போது அதற்கான தண்டனைக்கு உள்ளாகிறோம்.

ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அன்பு, பணிவு, நீதி மற்றும் கீழ்ப்படிதலின் வழியில் நடந்து, அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோமா?


Even though we are God’s chosen people, when we stray from His path, we need to face consequences for our actions. Shall we strive to walk in the way our Lord Jesus Christ lived and taught, and lead a life as the children of God?


-- Fourteenth Tuesday in Ordinary Time - Cycle 2




No comments:

Post a Comment