மனதில் பதிக்க
“ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது” - ஓசேயா 10:12
“It is time to seek out Yahweh until he comes to rain saving justice down on you.” - Hosea 10:12
மனதில் சிந்திக்க
நாம் பல நேரங்களில் உலகத்தின் அதிகாரம், செல்வம் மற்றும் நிலையற்ற இன்பங்களையே அதிகம் நாடி சென்று நிலையான செல்வம் அளிக்கும் நம் இறைவனைத் மறந்து வாழ்கிறோம். நம் வாழ்வில் மெய்யான இறைவனை முதன்மை படுத்தி, அவர் கற்றுக்கொடுத்த வழியில் நடந்து, நிலையான செல்வதை உரிமையாக்கிக்கொள்ள முயற்சி செய்வோமா? சிந்திப்போம்.
We often place our focus on worldly things, chasing power, wealth, and temporary pleasures, while failing to seek the one true God, who alone can grant the eternal life. Are we ready to put God first in our lives and follow Him faithfully to get rewarded with the eternal rewards?
-- Fourteenth Wednesday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment