மனதில் பதிக்க
“வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்” - மத்தேயு 10:13
“If the house deserves it, may your peace come upon it - Matthew 10:13
மனதில் சிந்திக்க
நம் இறைவன் சமாதானத்தின் இறைவன். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையான சமாதானத்தை நமக்குத் தர வல்லவர் அவர் மட்டுமே. ஆனால், அந்த உண்மையான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் நம்மைத் தயார்படுத்தியிருக்கிறோமா?
கடவுளுடைய திருவுளத்தில் முழுவதுமாக நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி நடந்து உண்மையான அமைதியை நம் வாழ்வில் நிரப்ப முயற்சி செய்வோமா?
Our God is the God of peace, and He alone can give us the true peace regardless of our circumstances. But are we prepared enough to receive that true peace? Let us open our hearts to Him, trust in His will, and live according to His Word so that, His perfect peace may fill our lives.
-- Fourteenth Thursday in ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment