மனதில் பதிக்க
இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர். - மத்தேயு 13:23
But the seed sown on rich soil is the one who hears the word and understands it, who indeed bears fruit and yields a hundred or sixty or thirtyfold. - Matthew 13:23
மனதில் சிந்திக்க
இயேசு ஆண்டவர் நம் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலைக்கொடுத்து அவரவருக்கு ஏற்ற பணியை கடவுளுக்குச்செய்வதற்காக தினமும் அவரது வார்த்தையினால் அழைப்பு விடுக்கின்றார் ஆகவே அவை விழுவதற்கும் பயன்படுவதற்கும் நமது உள்ளங்களை நல்ல நிலமாக பண்படுத்த முன்வருவோமா?
The Lord Jesus grants each of us unique gifts and, through His Word, daily calls us to perform the specific service for God that suits us; shall we, therefore, come forward to cultivate our hearts into good soil so that His Word may take root and bear fruit?
-- Fifteenth Sunday in Ordinary Time - Year A
No comments:
Post a Comment