மனதில் பதிக்க
“ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.” - ஓசேயா 14:10
“Let the wise understand these words, let the intelligent grasp their meaning, for Yahweh's ways are straight and the upright will walk in them, but sinners will stumble. - Hosea 14:10
மனதில் சிந்திக்க
பாவமற்ற வாழ்க்கை வாழவும், இறைவனின் பிள்ளை என அழைக்கப்படவும், இறைவன் தனது கட்டளைகளையும் போதனைகளையும் நமக்குக் கொடுத்துள்ளார். இறைவனின் பாதையைத் தேர்ந்தெடுத்து அவருக்கு உகந்த வாழ்க்கை வாழப்போகிறோமா? அல்லது உலகத்தின் நிலையற்ற இன்பங்களைத் தேடி அவருடைய வழியிலிருந்து விலகப்போகிறோமா?
God has given us His commandments and teachings to guide us in living a life free from sin and to be called His children. Will we choose God’s path and live a life that is pleasing to Him, or turn away from Him in pursuit of the fleeting pleasures of this world?
-- Fourteenth Friday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment