மனதில் பதிக்க
“கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல” - உரோமையர் 8:9
“Anyone who does not have the Spirit of Christ does not belong to him” - Romans 8:9
மனதில் சிந்திக்க
தூய ஆவியானவர், கிறிஸ்தவர்களாகிய நமக்கு இறைவன் அளித்திருக்கும் மிகப்பெரிய அருட்கொடை . தூய ஆவியானவரின் துணையால், இறைவனின் திருவுளத்தின்படி நம் வாழ்வில் பெரிய செயல்களைச் செய்யும் ஞானம், வலிமை, வழிகாட்டுதல் மற்றும் அருளைப் பெறுகிறோம். நம் இதயங்களைத் தூய்மையாகக் காத்து, தூய ஆவியானவரோடு ஒன்றிணைந்து வாழ முயல்வோமா?
The Holy Spirit is the greatest gift God has given us Christians. Through the Holy Spirit, we receive wisdom, strength, guidance, and grace to accomplish great things according to God’s will. Can we keep our hearts pure and our lives holy so that the Holy Spirit may always dwell within us?
-- Fourteenth Sunday in Ordinary Time - Year A
No comments:
Post a Comment