மனதில் பதிக்க
“உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” - மத்தேயு 9:22
“Your faith has saved you” - Matthew 9:22
மனதில் சிந்திக்க
நம் இறைவன் அனைத்து விதமான அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் வல்லமை கொண்டுள்ளார் . நாம் செய்ய வேண்டியது எல்லாம் சிறிதளவும் சந்தேகமின்றி, அவரது திட்டத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்வது மட்டுமே . கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்புவித்து எண்ணற்ற ஆசீர்வாதங்களை பெற தயாராகவுள்ளோமா? சிந்திப்போம்?
God has the power to work wonders and perform miracles in our lives. All we need to do is trust in Him and His divine plan without even a trace of doubt. Are we ready to place our complete trust in God and allow Him to bless our lives with His countless miracles?
-- Fourteenth Monday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment