Saturday, November 22, 2025

Nov 22

 


மனதில் பதிக்க… 

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார். - லூக்கா 20:38


He is not God of the dead, but of the living, for to him all are alive. Luke 20:38

மனதில் சிந்திக்க…

நாம் ஒவ்வொருவரும் இவ்வுலக வாழ்வுக்குப்பின் என்றென்றும் வாழ்கின்ற கடவுளை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை எப்போதும் மனதில் நிறுத்தி மற்றவரின் வாழ்க்கையை ஊணப்படுத்தாமல் அவர்களும் வாழ்வில்  உயர உதவிசெய்து வாழ்வோமா?


Let's keep in mind that each of us must meet our eternal God after this worldly life. Shall we live our life by not hindering others, but instead help them to lead a respectful life?

-- 33rd Saturday in ordinary time - Cycle 1


No comments:

Post a Comment