Thursday, November 13, 2025

Nov 13

 


மனதில் பதிக்க… 


 “ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை”  -  சாலமோனின் ஞானம் 7:28


“For there is nought God loves, be it not one who dwells with Wisdom.” - Luke 7:28



மனதில் சிந்திக்க…


கடவுள் நமக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடை தூய ஆவி. நாம் எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் , கடவுளின் ஞானம் நமக்கு இல்லையென்றால், கடவுளின் அன்பை நாம் பெற முடியாது. கடவுளின் ஞானத்தை நிறைவாக பெற்று அவரின் அன்பில் நிலைத்து வாழ முயல்வோமா? சிந்திப்போம்.


Holy Spirit is the greatest gift God has given us. However great we may be, if we don’t have the wisdom of God, we may not receive the love of God. So, shall we try to receive the abundant gift of wisdom from God and lead a life united with God’s love?


-- 32nd Thursday in ordinary time - cycle 1


No comments:

Post a Comment