Saturday, November 15, 2025

Nov 15

 


மனதில் பதிக்க… 


 “தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?”  -  லூக்கா 18:7


“Will not God then secure the rights of his chosen ones who call out to him day and night? Will he be slow to answer them? ” - Luke 18:7



மனதில் சிந்திக்க…


கடவுளின் பிள்ளைகளாகிய நாம் , பல நேரங்களில் வெறும் தேவைக்காக மட்டுமே கடவுளிடம் செபிக்கிறோம். கடவுளின் திட்டம் என்ன என்று தெரியாமல்/ தெரிந்துக்கொள்ள விருப்பமின்றி, வெறும் விண்ணப்பங்களை நிறைவேற்றும் இயந்திரமாக கடவுளை நினைத்து வாழ்கிறோம்.

நம்மை என்றும் அன்பு செய்யும் இறைவனிடம், முழு நம்பிக்கையோடு மனம் தளராமல் செபித்து, கடவுளின் திட்டத்தின் படி வாழ முயல்வோமா?


We, being God’s children, pray to God only for our needs. We fail to understand the plan of God and use prayer only as a way to get our petitions granted by God. Can we put our complete faith on our loving God and try to lead a life as per His plan?


-- 32nd Saturday in ordinary time - cycle 1


No comments:

Post a Comment