மனதில் பதிக்க…
என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார். - லூக்கா 19:46
“It is written, ‘My house shall be a house of prayer, but you have made it a den of thieves.’” - Luke 19:46
மனதில் பதிக்க…
நம் உள்ளமாகிய கோவிலை புறச்செயல்களால் மட்டுமல்ல அகச்செயல்பாடுகளினாலும் தூய்மையாக பேணி காக்க அழைக்கப்படுகின்றோம். இறைவன் வந்து தங்க தயாராக இருக்கும் நம் உள்ளங்களை தகுதி உடையது ஆக்குவோமா?
We are called to keep our soul pure not only through external actions but also through compassion. Shall we make our hearts worthy for our Lord to dwell in?
--33rd Friday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment