மனதில் பதிக்க…
அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன், என்றார். லூக்கா 14:24
For I tell you, none of those men who were invited shall taste my banquet. Luke 14:24
மனதில் சிந்திக்க…
ஒரு பெரிய ராஜா தனது நண்பர்களை விருந்துக்கு அழைத்தால், விருந்தினர்கள் ஏன் அவரது அழைப்பை நிராகரிக்க வேண்டும்? கடவுளுக்கு மேலாக நம் சொந்த விருப்பங்களை நாம் அந்த விருந்தினர்கள் போன்று முன் வைக்கிறோமா என்று சிந்திப்போம்.
If a great king invited his friends to a banquet, why would the guests turn down his invitation? Let us think if we put our own interests above God.
-- 31st Tuesday in Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment