Sunday, November 9, 2025

Nov 09

 


மனதில் பதிக்க… 


 “ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.” - கொரிந்தியர் 3: 17 


If anyone destroys God’s temple, God will destroy that person; for the temple of God, which you are, is holy. - Cor 3:17



மனதில் சிந்திக்க…


கத்தோலிக்க பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவருமே கடவுளின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்ள சிறப்பு அழைப்பை பெற்றுள்ளோம். ஆனால் அதற்கான உகந்த தயாரிப்பை செய்கிறோமா என்று சிந்திக்க கடவுள் அழைக்கிறார். கடவுளின் இல்லமாக நமது உடலை தூய்மையாக பராமரித்து, அவரின் ஆசீரை நிறைவாக பெற முயல்வோமா?


As Catholics, we have received a special calling to partake in the body and blood of God. God calls us to consider whether we are making the proper preparation for it. Shall we keep our body pure as God's house and strive to receive His blessings?


-- Feast of the Dedication of the Lateran Basilica in Rome

No comments:

Post a Comment