Monday, November 3, 2025

Nov 03

 


மனதில் பதிக்க… 


"நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்." லூக்கா 14:13


"When you give a feast, invite the poor, the maimed, the lame, the blind" Luke 14:13


மனதில் சிந்திக்க…


நமது செயல்கள் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றனவா, மற்றவர்கள் நம் இறைவனின் தயவையும் நன்மையையும் அனுபவிக்கும் வகையில் நம்பிக்கையை அளிக்கின்றனவா? என்று சிந்திப்போம்.


Do our actions reflect mercy and offer hope for others so they can experience kindness and goodness of our Lord?


-- Monday of the 31st week in Ordinary time - Cycle 1


No comments:

Post a Comment