Friday, November 14, 2025

Nov 14

 

மனதில் பதிக்க 


 “கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்” - சாலமோனின் ஞானம் 13:1


“All men were by nature foolish who were in ignorance of God” - Wisdom 13:1


மனதில் சிந்திக்க…



இயேசு கிறிஸ்துவை பற்றி அறிந்துக்கொள்ள , அழைக்கப்பட்ட நாம் அனைவருமே பேறுபற்றவர்கள். ஆனால் நாமோ, பல நேரங்களில் கடவுளின் வார்த்தையை கேட்டும், அவரை பற்றி அறியாமலும் வாழ்கிறோம். விவிலியம் நிதம் வாசித்து, இயேசுவின் வார்தையின் படி நடந்து, விண்ணரசை உரிமையாக்கிக் கொள்ள முயற்சி செய்வோமா?


We are blessed to have got the privilege to know about Jesus Christ. But many times, we fail to know God even after hearing the word of God. Can we try to read the Bible every day and lead a life as per His preaching to make ourselves eligible for the kingdom of God.


-- 32nd Friday in ordinary time - cycle 1


No comments:

Post a Comment