Thursday, November 20, 2025

Nov 20


மனதில் பதிக்க..


மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார். - லூக்கா 19:44


They will not leave one stone upon another within you because you did not recognize the time of your visitation. - Luke 19:44


மனதில் சிந்திக்க ...


ஆண்டவரின் அழைப்பைப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் அவரது இறைபணிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோமா...


May we make the most of the opportunity we have, realizing that each of us, having received the Lord's call, has been chosen for His divine service...


-- 33rd Thursday in ordinary time - Cycle 1



No comments:

Post a Comment