Saturday, November 8, 2025

Nov 08

 


மனதில் பதிக்க… 


எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்கு வேலை செய்ய முடியாது, ஒருவரை வெறுத்து மற்றவரை அன்பு கொள்வார், அல்லது ஒருவரை சார்ந்து மற்றவரை, புறக்கணிப்பார். கடவுளுக்கும் உலகப்பொருளுக்கும் பணிவிடை செய்ய உங்களாலே முடியாது.  - லூக்கா 16: 13


No servant can serve two masters. He will either hate one and love the other, or be devoted to one and despise the other. You cannot serve God and mammon. -  Luke 16: 13


மனதில் சிந்திக்க…


பணம் மற்றும் செல்வத்தின் மீதான அன்பு,  நம்மை கடவுளின் அன்பு மற்றும் நம் சகோதர சகோதிரியரின் அன்பிலிருந்து பிரிக்கிறது. நாம் பொருள் சார்ந்த விஷயங்களிலிருந்து நம்மைப் பிரித்துக் கொண்டு கடவுளிடம் நெருங்கிச் செல்ல முயற்சிக்கலாமா?


Love of money and wealth keeps us out from love of God and love of neighbor. Shall we try to detach ourselves from the materialistic things and draw closer to God?


-- 31st Saturday in ordinary time - cycle 1


No comments:

Post a Comment