Wednesday, November 26, 2025

Nov 26

 

மனதில் பதிக்க… 

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.  - லூக்கா 21:17-18

Everyone will hate you because of me.  But not a hair of your head will perish. - Luke 21:17-18

 

மனதில் சிந்திக்க…

துன்பமும் கஷ்டங்களும் வரும்போது விசுவாசத்தில் உறுதியாய் நிற்க வேண்டும் என்பதே மையச் செய்தி. ஏனெனில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உறுதியும், இறுதியில் நமக்கு மீட்பு நிச்சயம் என்னும் உத்தரவாதமும் அதற்கு அடிப்படையாக உள்ளன. 

 

The core message is a call to stand firm in faith during suffering and hardship, grounded in the assurance that God is present and their final salvation is secure.


-- 34th Wednesday in ordinary time - cycle 1

 


No comments:

Post a Comment