மனதில் பதிக்க…
“நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது
பற்றிக் கவனமாயிருங்கள்” - லுக்கா 8:18
“So take care how you listen” - Luke 8:18
மனதில் சிந்திக்க…
நம்மை படைத்த கடவுள் நம் தேவைகள் மட்டுமின்றி நம் மனநிலையையும் நன்று அறிந்திருக்கிறார். நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தை கடவுளின் பணிக்காக பயன்படுத்தினால் அவர் நமக்கு மேலும் ஆசீரை அளிப்பார். கடவுளின் திட்டத்தை அறிந்து அவரின் பணிக்கான கருவியாக மாற தயாராக உள்ளோமா? சிந்திப்போம்?
God, being our creator not only knows our needs but also our intentions. If we are ready to use His blessings to serve the needy ones, then God will bless us more. Are we ready to understand God’s plan for us and be an instrument in His plan?
-- 25th Monday in Ordinary time - cycle 1
No comments:
Post a Comment