மனதில் பதிக்க…
“இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண
வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்” - லூக்கா 9:9
“Who then is this about whom I hear such things?” And he kept trying to see him.” - Luke 9:9
மனதில் சிந்திக்க…
இயேசு கிறிஸ்துவால் தினம் தினம் பல்வேறு வகைகளிலும் பலன் அடையும் நாம் , அவரை பற்றி அறிந்து கொள்ளவும் , அவரின் வார்த்தையை பின்பற்றி அவரின் பிள்ளையாகவும் வாழ முயற்சி எடுக்கிறோமா? சிந்திப்போம்?
With God, working so many wonders in of our lives, every day and every moment, are we ready to know more about Him and follow His preaching to lead a life as His children?
-- 25th Thursday in Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment