மனதில் பதிக்க…
“எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது
அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை
அளித்தீர்” - எஸ்ரா 9:8
“Our God has brightened our eyes and given us relief in our slavery.” - Ezra 9:8
மனதில் சிந்திக்க…
நம் அன்பார்ந்த இறைவன், நம்மை எல்லா விதமான துன்பங்களிலிருந்தும், உலக மாய காரியங்களின் அடமைத்தனத்தினின்றும், நமக்கு விடுதலை அளிக்க தயாராக இருக்கிறார். அவரோடு ஒன்றிணைந்து கடவுளின் பிள்ளையாக வாழ முயல்வோமா ?
Our loving God is ready to protect against any problems and revive us from the slavery of worldly pleasures. Are we ready to get united with God and lead a life as His children?
--25th Wednesday in ordinary time - cycle 1
No comments:
Post a Comment