மனதில் பதிக்க…
நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். - லூக்கா 6:49
But the one who hears my words and does not put them into practice is like a man who built a house on the ground without a foundation. - Luke 6:49
மனதில் சிந்திக்க…
இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் ஒருவரின் வாழ்க்கையை கட்டமைப்பது உறுதியை அளிக்கிறது, ஆனால் அவற்றை புறக்கணிப்பது ஒருவரை சரிவுக்கு ஆளாக்குகிறது. நம் அடித்தளத்தை பாறையின் மீதா அல்லது மணலின் மீதா கட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வோமா?
Building one's life on Jesus's teachings provides stability, whereas neglecting them leaves one vulnerable to collapse. Let us decide whether to build our foundation on rock or sand.
-- 23rd Saturday in Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment