Tuesday, September 23, 2025

Sep 23

 


மனதில் பதிக்க… 


        “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி

        செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும்  

         ஆவார்கள்” -  லுக்கா 8:21


       “My mother and my brothers are those who hear the word of God and do it” -

        Luke 8:21


மனதில் சிந்திக்க…


விவிலியம், நாம் இயேசுவை பற்றி அறிந்து கொள்வதற்கு மட்டுமில்லாமல், நம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் கடவுளோடு உறவாடவும் எந்த துன்பம் வந்தாலும் நம்மை தேற்றவும் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அந்த இறை வார்த்தையை படிப்பதை தின வழக்கமாக்கிக் கொண்டு, இயேசுவின் தாயகவும் சகோதரனாகவும் வாழ முயல்வோமா ?


Bible is a great gift for us Christians to not only know about God but also to interact with Him at all times and also find solace during any problems. Can we try to make it a habit of reading the blessed word of God every day and more importantly follow it to lead a life like Mother and Brother of Jesus?

-- 25th Tuesday in Ordinary Time - Cycle 1


No comments:

Post a Comment