மனதில் பதிக்க…
“நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” - லுக்கா 16:13
You cannot serve God and mammon. Luke 16:13
மனதில் சிந்திக்க…
நம் கடவுள் அனைவரையும் எல்லாம் விதமான செல்வங்களையும் ஆசீர்வதித்துள்ளார்.. ஆனால் நாமோ செல்வத்தின் மீது பேராசை கொண்டு கடவுளை மறந்து உலக காரியங்கள் பின் செல்கின்றோம். கடவுள் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு அவரை மட்டுமே வாழ்க்கையின் கருவாக கொண்டு வாழ முயல்வோமா?
God has blessed every one of us with wealth sufficient for our needs. But many times, we lose focus on God and run behind worldly pleasures to accumulate more wealth. Can we build unshakable trust on God and lead a life focusing only on God and try to lead a life united with God?
-- 25th Sunday in Ordinary time - Year C
No comments:
Post a Comment