மனதில் பதிக்க…
“உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்” - ( ஓசேயா 14:2)
“Come back to Yahweh your God your guilt was the cause of your downfall” - (Hosea 14:2)
மனதில் சிந்திக்க…
மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் யாரும் சாத்தானின் சோதனைக்கு விதி விலக்கு கிடையாது. இதனை அறிந்த நம் கடவுள் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை அரவணைத்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் .
கடவுளின் அழைப்பை ஏற்று நம் பாவ வாழ்க்கையை விட்டு வர தயாராக உள்ளோமா? சிந்திப்போம்
Everyone of us created as human have the tendency to fall a prey to Satan’s temptation. That’s the reason our loving God is ready to embrace and accept us whatever situation we are in.
Are we ready to heed to God's call and leave our sinful life and return to God?
-- 3rd week of lent - Friday - Cycle 1
No comments:
Post a Comment