Tuesday, March 4, 2025

Mar 04

 




மனதில் பதிக்க…


"உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்:" - சீராக் 35:9-10


Give to the Most High as he has given to you, generously, according to your means. For he is a God who always repays. - Sirach 35: 12-13

                           

மனதில் சிந்திக்க…  



நமது அத்தியாவசியமான தேவைகளைப் பார்க்கிலும் ஆண்டவர் நமது அன்றாட வாழ்க்கைக்கு அதிகமாகவே  தருகிறார். பணம், பொருள் மட்டுமல்ல, அறிவு, ஆற்றல் என அனைத்துமே  அவருடைய கொடை. எனவே ஆண்டவருக்கு முதன்மையாகவும் தாராளமாகவும் கொடுக்க அழைக்கப்படுகின்றோம்.


The Lord gives us more than what is needed for our daily lives. Not only money and possessions, but also knowledge and energy are all His gifts. Therefore, we are called to give back to the Lord generously.


-- 8th week Tuesday - Cycle 1


No comments:

Post a Comment