மனதில் பதிக்க…
"சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது". - சீராக் 27:4
When a sieve is shaken, the husks appear; so do people’s faults when they speak. - Sirach 27:4
மனதில் சிந்திக்க…
நமது பேச்சில் சுத்தம் வேண்டும் என்பதையே இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. எனவே மாமிசத்திற்குறிய எண்ணங்களோடு உரையாடாமல் தூய ஆவிக்குறியவிதமாக பேச அதாவது கவனமாகவும் சுத்தமாகவும் பேச முன்வருவோமா?
Today's first verse describes the need to be clean in our speech. We shall not converse with carnal thoughts; instead speak in a pure spiritual way.
-- 8th week - Sunday - Year C
No comments:
Post a Comment