மனதில் பதிக்க…
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.மத்தேயு- 5: 43
Just as your heavenly Father is perfect, You therefore must be perfect. Mathew- 5:43
மனதில் சிந்திக்க…
இயேசு தமக்கு தீங்கு செய்வோர்களுக்காக ஜெபித்து, அவர்களுக்குச் சேவை செய்து, இறுதியில் தம்மையே தியாகம் செய்து அதன் மூலமாக அன்பை வெளிப்படுத்தினார். கடவுள் நமக்காகச் செய்வது போல, நாம் அனைவரையும் நிபந்தனையற்ற அன்பு, கருணை மற்றும் மன்னிப்புடன் நடத்த முயற்சிப்போமா ?
Jesus showed love to his enemies by praying for them, serving them, and ultimately sacrificing himself for their sake. Can we treat everyone with unconditional love, grace, and forgiveness, just as God does for us?
-- First Week of Lent, Saturday - cycle 1
No comments:
Post a Comment